திருவாரூர் மண்டலத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு நெல் கொள்முதல் 2 மடங்கு அதிகரிப்பு!
Advertisement
திருவாரூர்: திருவாரூர் மண்டலத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு நெல் கொள்முதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு 30,477 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.545 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. திருவாரூர் நடப்பாண்டு குறுவை பருவத்தில் 378 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,27,434 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
Advertisement