நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் வைக்க முடிவு!!
02:18 PM Oct 10, 2025 IST
நெல்லை: நெல்லை ஹைகிரவுண்ட் வடக்கு சாலைக்கு மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலை பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றுள்ளதாக மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement