நெல்லை: 251 உணவு கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை
திருநெல்வேலி: நெல்லையில் தரமற்ற உணவு பொருட்களை விற்ற 251 கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் கடைகளில் 4 மாதத்தில் ரூ.12.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதத்தில் நெல்லையில் 42 கடைகளுக்கும், தென்காசியில் 38 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement