நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தெருநாய் கடித்து சிறுமி காயம்!!
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தெருநாய் கடித்து சிறுமி பிருத்திகா தேவி (7) காயமடைந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி பிருத்திகா தேவியை தெருநாய் கடித்துள்ளது. காயமடைந்த சிறுமி பிருத்திகா தேவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement