உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆகஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்றுவதில் பெருமை அடைகிறேன். பெரியார் படத்தை திறப்பதில் பெருமை அடைகிறேன்; பூரிப்படைகிறேன் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement