Home/செய்திகள்/Out Of State Registration Number Omni Bus Term
வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம்..!!
05:50 PM Jun 13, 2024 IST
Share
சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திங்கட்கிழமை வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அவகாசம் வழங்கியது.