வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை லட்சத்தில் இருந்து கோடியாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் சூழ்நிலை தெரியாது என அமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement