உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை
03:48 PM Aug 07, 2024 IST
Share
சென்னை: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. 595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது