அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவு ரத்து!
Advertisement
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் வழங்க யூடியூபர் மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட். மான நஷ்டஈடு கோரி அப்சரா ரெட்டி தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement