கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உத்தரவு
Advertisement
சென்னை: கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement