கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
Advertisement
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். இடுக்கியில் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்த மக்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
Advertisement