ஒரே நாளில் ரூ.20 லட்சம் கோடி - ஷாக் கொடுத்த ஆரக்கிள்
மும்பை : பங்குச் சந்தையில் ஒரே நாளில் $244 பில்லியன் (ரூ.20 லட்சம் கோடி) சந்தை மூலதனத்தை எட்டி, முதலீட்டாளர்கள் முதல் CEO வரை அனைவரையும் கோடீஸ்வரர்களாக்கி அசத்தி உள்ளது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள். இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் $922 பில்லியன். இதன் சந்தை மதிப்பு, நம் நாட்டின் IT ஜாம்பவான்களான TCS, HCL, Infosys-ன் சந்தை மூலதனத்தை சேர்த்தால் கூட ஈடாகாது.
Advertisement
Advertisement