ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்பேன்: டிடிவி உறுதி
Advertisement
தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது. இதேபோல் நாங்களும் திருமங்கலத்தில் ஆலோசனை நடத்தியுள்ளோம். தேஜ கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டோம். தற்போதும் அதே கூட்டணியில் உள்ளோம். எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக திகழும். அமித்ஷா நினைப்பதையே நானும் தெரிவிக்கிறேன். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement