அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளோம்: கனிமொழி எம்.பி
அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளோம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். பா.ஜ.க. முன்னிறுத்தும் பிளவுவாத அரசியலை எதிர்க்கக் கூடிய தேர்தலாக இது அமைந்திருக்கும். அனைத்து எதிர்க்கட்சி களிடமும் கருத்து கேட்கப்பட்டு வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜக, வேட்பாளராக தமிழரை அறிவித்தால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement