எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது!!
Advertisement
டெல்லி: முழக்கத்தால் நாடாளுமன்றம் முடங்கியது. அவைத்தலைவர் இருக்கை முன் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டதால் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவையை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நடத்தினார். இரண்டு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement