ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : இந்திய விமானப்படை தளபதி தகவல்
பெங்களூரு : ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட 5 போர் விமானங்களில் ஒன்று அதிநவீன கண்காணிப்பு விமானம் என்றும் எஸ் 400 ஏவுகணைகள் மூலம் பாக். போர் விமானங்களை இந்தியா தாக்கி அழித்தது என்றும் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் தகவல் அளித்துள்ளார்.