ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்.. ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: மசோதாவுக்கு முடிவு எடுக்கும்போது ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் என்ற நிலை ஏற்படுகிறது என ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதப்படுத்தினால் அதற்கான காரணங்களை கூறியிருக்க வேண்டும். ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக கிடப்பில் போடலாம் என எந்த தீர்ப்பிலும் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Advertisement
Advertisement