விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
10:01 AM Sep 29, 2025 IST
டெல்லி: விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
Advertisement
Advertisement