Home/செய்திகள்/Operation Sindoor Defence Minister Rajnath Singh Interview
தீவிரவாதிகளின் நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
04:56 PM May 07, 2025 IST
Share
Advertisement
டெல்லி: தீவிரவாதிகளின் நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம் என ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பாவிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நாட்டுக்கு நமது படைகள் ராணுவம் பெருமை சேர்த்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.