ஆன்லைன் சூதாட்டத்தால் ரயிலில் பாய்ந்து டிரைவர் தற்கொலை
Advertisement
கடனை திருப்பி செலுத்த முடியாத அளவு நெருக்கடி ஏற்பட்டதால் மன உளைச்சலில், சின்னச்சாமி, நேற்று முன்தினம் வீட்டைவிட்டு ெவளியே சென்று, இரவு 7.10 மணியளவில் உசிலம்பட்டி சில்லாம்பட்டி அருகே போடியில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement