Home/செய்திகள்/Onepersondied Fire Incometaxoffice Delhi
டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
06:31 PM May 14, 2024 IST
Share
டெல்லி: டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருமானவரித்துறை அலுவலக கண்காணிப்பாளர் உயிரிழந்தார். வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ, 21 தீயணைப்பு வாகனங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.