புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி
12:27 PM Sep 15, 2025 IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தார். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் (46), ரவிச்சந்திரன் (52) ஆகியோர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement