ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு
திண்டுக்கல்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 5 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45க்கும் ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.35க்கும் விற்பனையாகிறது.ரூ.20க்கு விற்ற கொத்தவரை ரூ.50க்கும் ரூ.25க்கு விற்ற பயறு வகைகள் ரூ.50க்கும் விற்பனையாகின்றன.
Advertisement
Advertisement