ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் 1,000 டன் பூக்கள் விற்பனை!
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் 1,000 டன் பூக்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை சிறப்பு சந்தையில் விற்கப்பட்டதை விட 500 டன் அதிகமாக விற்பனையாகியுள்ளது. தோவாளை சிறப்பு சந்தையில் இருந்து கேரளாவுக்கு 80% பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement