ஆம்னி பேருந்துகளுக்கு தனி பர் மிட் அவசியம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Advertisement
சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு தனி பர் மிட் அவசியம் என்று ஆம்னி பேருந்து
உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு என்று தனி பர்மிட் இல்லாததால் சுற்றுலா, துறை பயன்படுத்தும் பர்மிட் பயன்படுத்தி இயக்கபட்டது. ஸ்லீப்பர் பேருந்துகள் பாதுகாப்பற்றவை என்ற வதந்திகள் ஆதாரம் அற்றவை. ஆந்திரா, கேரளாவின் அபராதத்தால் வெளிமாநிலம் செல்லும் Live 600க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 50% நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement