பிரான்சில் இருந்து வெளியேற பின்லேடன் மகனுக்கு ஆணை
Advertisement
பாரிஸ்: பிரான்சில் இருந்து வெளியேறுமாறு ஒசாமா பின்லேடன் மகன் உமர் பின்லேடனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2011-ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அவரது இளைய மகன் உமர் ஆப்கன், சூடானில் தஞ்சமடைந்திருந்தார். ஆப்கன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு 2016 முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் பகுதியில் வசித்து வருகிறார். தீவிரவாத செயல்களுக்கு உமர் பின்லேடன் ஊக்கமளிப்பதாக குற்றச்சாட்டை அடுத்து பிரான்சில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement