பழைய சரக்கு வாகனங்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் தடை: டெல்லி அரசு அறிவிப்பு
01:01 PM Oct 28, 2025 IST
டெல்லி: டெல்லியில் பழைய சரக்கு வாகனங்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் தடை என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. பழைய சரக்கு வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை அடுத்து டெல்லி அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement