Home/செய்திகள்/Old Bus Repair Aiadmk Edappadi Palaniswami
பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!
10:06 AM May 21, 2024 IST
Share
சென்னை: பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மக்கள் அச்சமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை உடனடியாக வாங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.