ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன்பட்நாயக் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
09:04 PM Aug 17, 2025 IST
புவனேஷ்வர்: ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன்பட்நாயக் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நவீன் பட்நாயக் புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.