ஒடிசா மாணவி தீக்குளிப்பு: பிஜு ஜனதா தளம் போராட்டம்
Advertisement
ஒடிசா: ஒடிசாவில் வன்கொடுமைக்கு ஆளானதால் தீக்குளித்து உயிரிழந்த மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவியை காப்பாற்ற தவறிய ஒடிசா பாஜக அரசை கண்டித்து பிஜு ஜனதா தளம் போராட்டம் நடத்துகிறது. பிஜு ஜனதா தளம் அழைப்பு முழு அடைப்பு விடுத்ததன் காரணமாக கடைகள் மூடல், வாகனங்கள் ஓடவில்லை. ஒடிசா பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஜு ஜனதா தள துணை தலைவர் தேவி பிரசாத் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
Advertisement