அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
11:40 AM Aug 18, 2025 IST
ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக் குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு அன்புமணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.