கட்டாய கல்வி உரிமை சட்டம் விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: கட்டாய கல்வி உரிமை சட்டம் விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் எதிர்மனுதாரர் ஈஸ்வரன் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement