எஸ்ஐஆர் விவகாரம்-தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
Advertisement
டெல்லி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தொடர்ந்த வழக்கோடு இந்த வழக்கையும் இணைத்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிச.2க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Advertisement