தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோட்டாவிடம் தோற்ற 803 வேட்பாளர்கள்

சென்னை: புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நோட்டாவிடம் 803 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி நோட்டாவுக்கு 4 லட்சத்து 76 ஆயிரம் 468 பேர் வாக்களித்துள்ளனர். அந்தவகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் 27 பேர், அரக்கோணம் தொகுதியில் 22 பேர், ஆரணியில் 25 பேர், ஈரோடு தொகுதியில் 27 பேர், கோவையில் 33 பேர், கள்ளக்குறிச்சி 16 பேர், சேலம் 21 பேர், புதுவையில் 21 பேர், நெல்லையில் 18 பேர், தூத்துக்குடியில் 24 பேர், தென்காசியில் 12 பேர், கன்னியாகுமரியில் 17 பேர்.
Advertisement

திருப்பூரில் 9 பேர், பொள்ளாச்சியில் 11 பேர், நீலகிரியில் 12 பேர், விருதுநகரில் 23 பேர், மதுரையில் 11 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், சிவகங்கையில் 18 பேர், தேனியில் 21 பேர், நாமக்கலில் 36 பேர், தர்மபுரியில் 20 பேர், கடலூரில் 14 பேர், விழுப்புரத்தில் 13 பேர், சிதம்பரத்தில் 10 பேர்,கிருஷ்ணகிரியில் 23 பேர், கரூரில் 50 பேர், பெரம்பளூர் 19 பேர், திருச்சியில் 30 பேர், தஞ்சையில் 7 பேர், நாகை 5 பேர், மயிலாடுதுறையில் 12 பேர், மத்திய சென்னை 27 பேர், தென் சென்னையில் 37 பேர், வடசென்னையில் 31 பேர், பெரும்புதூர் 27 பேர், திருவள்ளூரில் 10 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் என மொத்தம் 803 வேட்பாளர்கள் நோட்டாவிடம் தோற்றுள்ளனர்.

Advertisement

Related News