தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!!

சென்னை: நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோ கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக் உள்ளிட்டோர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்றனர்.
Advertisement

இதில் நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளை தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றார். மேலும், கிளாசிக்கல் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தினார். 2வது சுற்றில் உலக சாம்பியன் டிங் லீரனிடம் தோற்ற நிலையில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த நிலையில், உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளார். அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News