வடகொரியாவில் Hamburger, Icecream உள்ளிட்ட சொற்களுக்குத் தடை!
பியோங்யாங் : Hamburger, Icecream, Karaoke ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவிட்டது.
Advertisement
Advertisement