வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
09:05 AM Jul 23, 2025 IST
Share
சென்னை: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு வங்கக் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது.