ICBM ஏவுகணையை உலகிற்கு வெளிப்படுத்தியது வட கொரியா..!!
04:51 PM Oct 11, 2025 IST
வட கொரியா: மிகவும் சக்திவாய்ந்த ICBM ஏவுகணையை உலகிற்கு வட கொரியா வெளிப்படுத்தி உள்ளது.வட கொரியாவை ஆளும், கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழாவை ஒட்டி நடந்த ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக Hwasong-20 ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement