மும்பையில் 4 நாட்களாக நீடிக்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
04:47 PM Jul 21, 2024 IST
Share
மும்பை: மும்பையில் 4 நாட்களாக நீடிக்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 806 கோடி லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கக் கூடிய ஏரியும் நிரம்பியது. கடந்தாண்டு ஜூலை நள்ளிரவு 1.28 மணிக்கு நிரம்பிய ஏரி, இவ்வாண்டும் அதே தேதியில் நிரம்பியுள்ளது.