எடப்பாடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடையில்லை!
Advertisement
பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை நிராகரிக்கக் கோரி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். பழனிசாமி மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தநிலையில் ஐகோர்ட்டும் நிராகரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டில் தடைவிதிக்க மறுப்பு. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கு விசாரணையை ஐகோர்ட் ஆக.25க்கு தள்ளிவைத்தது.
Advertisement