2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரேனா மச்சாடோவுக்கு அறிவிப்பு..!!
ஆஸ்லோ: 2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரேனா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரேனா மச்சாடோ.
Advertisement
Advertisement