டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு
04:53 PM Mar 12, 2025 IST
Share
டெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக செப்பனிட கோரி நிதின் கட்கரியிடம் மனு அளித்தார். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை செப்பனிட்டால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் அவரிடம் கனிமொழி தெரிவித்தார்.