சொல்லிட்டாங்க...
12:30 AM Jul 19, 2025 IST
Advertisement
மோடிக்கு பாஜ தேவையில்லை, பாஜவுக்கு தான் மோடி தேவை.
- பாஜ எம்.பி நிஷிகாந்த் துபே.
பாஜவை கழற்றி விட்டு தவெகவுடன் சேர எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார் என்பதால் தேஜ கூட்டணி ஒரு தோல்வி கூட்டணியாகி விட்டது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
Advertisement