தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 239 அப்ரன்டிஸ்கள்

கடலூரில் உள்ள நெய்வேலி நிலக்கரி கழகத்தில் ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சியளிக்கப்படுகிறது.
Advertisement

பணியிடங்கள் விவரம்:

1. Industrial Trainee (SME) ( O&M) Technical: 100 இடங்கள். பயிற்சி காலம்: 3 ஆண்டுகள். உதவித் தொகை: முதல் வருடம் ரூ.18 ஆயிரம். 2ம் வருடம்: ரூ.20,000. 3ம் வருடம்: ரூ.22,000. வயது: பொது பிரிவினர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் 42 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

2. Industrial Trainee (Mines & Mines Support Services): 139 இடங்கள். பயிற்சி காலம்: 3 ஆண்டுகள். உதவித் தொகை: முதல் ஆண்டு- ரூ.14 ஆயிரம். 2ம் வருடம்- ரூ.6 ஆயிரம். 3ம் வருடம்- ரூ.18 ஆயிரம்.

வயது: பொது பிரிவினர்கள் 37 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 40 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: Fitter/Turner/Electrician/Welding/MMV/Diesel Mechanic ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி கழகத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைன் விண்ணப்ப நகல், சான்றிதழ்களின் சுய சான்றொப்ப நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வி, வயது வரம்பு 01.03.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.

www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக் கடைசி நாள்: 19.04.2024.

Advertisement

Related News