கர்நாடக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!
10:45 AM Aug 21, 2025 IST
Advertisement
கர்நாடகாவில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தவறினால் ரூ.1 கோடி அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெங்களூரு கிரிக்கெட் மைதான சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement