நெசவாளர் சேவை மையத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்
1. ஜூனியர் வீவர்: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.29,200- 92,300. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் லும் செட்டிங் மற்றும் வீவிங் துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. ஜூனியர் அசிஸ்டென்ட் (வீவிங்): 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் டெக்ஸ்டைல் வீவிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங்.
3. ஜூனியர் அசிஸ்டென்ட் (புராசசிங்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டையிங் அல்லது பிரின்டிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங்.
4. அட்டெண்டென்ட்: 6 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷனுடன் டெக்ஸ்டைல் வீவிங் அல்லது வைண்டிங் அல்லது வார்ப்பிங் ஆகிய பாடங்களில் ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங்.
5. அட்டெண்டென்ட்: (புராசசிங்): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷனுடன் டெக்ஸ்டைல் டையிங் அல்லது பிரின்டிங் அல்லது பேப்ரிக் பெயின்டிங் அல்லது ஸ்கிரீன் பெயின்டிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ.
6. ஸ்டாப் கார் டிரைவர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது; 27க்குள். தகுதி: மெட்ரிகுலேஷனுடன் இலகு ரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.handlooms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.11.2025.