நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத் தளங்களுக்குத் தடை
காத்மாண்டு: உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, யூடியூப், ரெட்டிட் போன்ற 26 சமூக - ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அரசு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மதிக்காததால் நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement