நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி இல்லம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
கதாமாண்டு: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி இல்லம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இளைஞர் போராட்டம் எதிரொலியாக நேபாளத்தில் 3 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உள்துறை அமைச்சர் நேற்று பதவி விலகிய | நிலையில் இன்று மேலும் அமைச்சர்கள் பதவி விலகினர். பகதூர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement