நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு
காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். GenZ பிரதிநிதிகள், ராணுவத் தலைவர் மற்றும் குடியரசு தலைவருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement