நியோமேக்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்துக்களை ஏலத்தில் விட ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அசையும் சொத்துக்களை வரும் 31-ம் தேதி பொது ஏலம் மூலம் விற்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான தங்கம், வெள்ளி நகைகளை ஏலம்விட எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பு தெரிவித்தது.
Advertisement
Advertisement